சட்டவிரோத குடியேற்றத்தில் 3-வது இடத்தில் இந்தியர்கள்: அமெரிக்க பிஇடபிள்யூ மையம் தகவல்

Post Views: 71 அமெரிக்காவில் உள்ள பிஇடபிள்யூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்குள் பல்வேறு நாட்டவர் சட்டவிரோதமாக குடியேறுவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் 3-வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர்.கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் வரை 96,917 இந்தியர்கள் சரியான ஆவணங்களின்றி அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.2019 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது இது 5 மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் 19,883 இந்தியர்கள் … Read more

பன்மடங்கு உயர்ந்த விடுதி வாடகை கட்டணம்!

Post Views: 341 குஜராத்: அகமதாபாத்தில் நடைபெறவுள்ளஉலக கோப்பை இறுதி போட்டியை முன்னிட்டு நரேந்திர மோடி மைதானத்தின் அருகில் உள்ளதங்கும் விடுதிகள் மற்றும் அறைகளின் வாடகைகிடுகிடு உயர்வு. மேலும் விமான டிக்கெட்டுகளின்விலையும் உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி!வழக்கமாக 10,000 – 15,000 வாடகையுள்ள விடுதி அறைகள் 45,000- 50,000க்கும், 735,000 – 750,000 வாடகையுள்ள அறைகள் F1 லட்சம் வரை விற்பனையாகி உள்ளன. அதிகபட்சமாக டெல்லி – அகமதாபாத் மார்க்கத்தில்வரும் விமானங்களின் கட்டணம் 400% அதிகரித்துள்ளது

(Ankara Bilkent City Hospital) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பார்வையிட்டார்

"President Erdogan's visit to Palestinian cancer patients evacuated from Gaza to Türkiye"

Post Views: 896 “President Erdogan’s visit to Palestinian cancer patients evacuated from Gaza to Türkiye” காசாவில் இருந்து துருக்கிக்கு அழைத்து வரப்பட்டு அங்காரா பில்கென்ட் சிட்டி (Ankara Bilkent City Hospital) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பார்வையிட்டார். நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயியல் மருத்துவமனைக்கு வந்த எர்டோகன், (Minister of Health Fahrettin Koca, Chief Physician of the Hospital … Read more

சவுதியில் டிக்டாக் தடை? செய்யப்படலாம்

Post Views: 78 சமூக ஊடகங்களில் முக்கியமானதாகவும், சவுதி அரேபியாவில் பரவலாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் டிக்டாக் செயலி, சவுதியில் விரைவில் தடை செய்யப்படலாம் என தெரிய வருகிறது. தேசத்திற்கு எதிரான கருத்துக்களை அதிகமாக பரவலாக்கப்படுவதும், சவுதி அரேபியாவிற்கு ஆதரவான கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் பரவி வருவதால் விரைவில் பயனர்களுக்கான டிக்டாக் தடை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய பெண்ணின் அசத்தல் சாதனை!

Post Views: 81 சன்னேசன் நியூஸ்ரிப் கர்ல் மேன் கிளாசிக்அதிக உயரமான அலையை (43.6 அடி) Surfing மூலம் கடந்த பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த லாரா எனெவர்!

ஒரே விசாவில்… ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளையும் சுத்தி வரலாம்… சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

Post Views: 490 சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வளைகுடா நாடுகள் விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வளைகுடா நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்கும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோன்ற வசதியை ஐரோப்பிய நாடுகள் தங்கள் உள்நாட்டு எல்லைகளை மக்கள் சுதந்திரமாக பயன்படுத்தும் வகையில் ஐரோப்பிய நாடுகள் ஷெங்கன் பகுதியை அறிவித்துள்ளன. ஷெங்கன் பகுதி நாடுகள் அதன்படி ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, குரோஷியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், … Read more

24 மணி நேரத்தில் 1,400 நிலநடுக்கம்: ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம்

Post Views: 64 ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்தின் தென்மேற்கு தீபகற்பத்தில் நேற்று முன்தினம் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஐஸ்லாந்து அரசு அவசர நிலை பிரகடனம் செய்தது. இந்த நிலநடுக்கம் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.வட அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் 33 சீறும் எரிமலைகள் உள்ளன. எரிமலைகள் வெடிப்பதற்கு முன் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. … Read more

இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தைவான்!

Post Views: 84 தொழிற்சாலைகள், பண்ணைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல இடங்களில் பணிபுரிய ஒரு லட்சம் இந்தியர்களை வேலைக்கு அழைக்கும் தைவான் தொழிலாளர் துறை! இந்தியா – தைவான் இடையே, இது தொடர்பாக அடுத்த மாதம் தொழிலாளர் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன் மூலம் சீனாவுடனான எல்லை பதட்டமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துகள் உலா வருகின்றன.

பிரபல ஓவியர் பிக்காஸோ வரைந்த ஓவியம் எவ்வளவு டாலருக்கு ஏலம் போனது தெரியுமா?

Post Views: 69 நியூயார்க்: பிரபல ஓவியர் பிக்காஸோ 1932ம் ஆண்டில் வரைந்த ஓவியம் ஒன்று 139 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது!உலகிலேயே இந்தாண்டு நடைபெற்ற ஏலத்தில் அதிக தொகைக்கு விற்பனையான பொருள் இது

“சமையல் பிடிக்கும் என்றால் சாதனையும் பிடிக்கும்”

Post Views: 84 119 மணி நேரம் 57 நிமிடங்கள் (சுமார் 5 நாட்கள்) இடைவிடாமல் சமையல் செய்து, கின்னஸ் உலகசாதனை படைத்தார் அயர்லாந்தைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் ஆலன் ஃபிஷர். மேலும் 47 மணி நேரம் 21 நிமிடங்கள் பேக்கிங் செய்து,அமெரிக்காவின் வெண்டி சாண்ட்னர் என்பவரின், மிக நீளபேக்கிங் மாரத்தான் சாதனையையும் முறியடித்துள்ளார்