இங்கிலாந்தில் மனிதர்களுக்கு பரவ தொடங்கியது H1N2 வைரஸ்
Post Views: 73 பன்றி வைரஸ் என்று அழைக்கப்படும் H1N2 வைரஸ் இங்கிலாந்தில் மனிதர்களுக்கு பரவ தொடங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம்(UKHSA) தெரிவித்துள்ளது.H1N2 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், உடல்நலக்குறைவால் லேசான அசௌகரியத்தை அனுபவித்தார். ஆனால், அதன் பிறகு, அவர் பூரண குணமடைந்துவிட்டார் என்று UKHSA கூறியுள்ளது,H1N1, H1N2 மற்றும் H1N3 ஆகியவை பன்றிகளில் காணப்படும் மூன்று முக்கிய வகை காய்ச்சல் உண்டாக்கும் வைரஸுகளாகும். நோய்வாய்ப்பட்ட பன்றிகளை தொடர்பு கொள்வதால் இந்த வகை வைரஸுகள் மனிதர்களுக்கும் பரவக்கூடும்.இந்நிலையில், … Read more