அகதிகள் குழந்தைகள் நல பாதுகாப்பில் பாரபட்சமாக செயல்படுகிறது ஐரோப்பா.
Post Views: 68 லண்டன்: மத்தியதரைக் கடல் வழியாக வரும் அகதிகளை உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பிய நாடுகள் “இரட்டைத் தரத்தை” கையாள்வதாக புதிதாக வெளியிடப்பட்ட சேவ் தி சில்ட்ரன் அறிக்கை எச்சரித்துள்ளது.ஐரோப்பாவிற்கு ஆபத்தான பயணங்களின் போது மத்திய தரைக்கடலை கடக்கும்போது 50 அகதிகளில் ஒருவர் இறந்துவிடுகிறார் அல்லது காணாமல் போகிறார் என்று “சிலருக்கு பாதுகாப்பானது” அறிக்கை கண்டறிந்துள்ளது. கடல் வழியாக பாதுகாப்பாக வந்தவர்களில் 20 சதவீதம் பேர் குழந்தைகள்.இந்த தொண்டு நிறுவனம் மத்தியதரைக் … Read more