பயனர்களுக்கு ஷாக் கொடுத்த திரெட்ஸ்.. எண்ட்ரி ஈசிதான்.. ஆனால்? செக் வைத்த மார்க்.. என்னன்னு பாருங்க
Post Views: 136 வாஷிங்டன்: ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்த திரெட்ஸ் – செயலியில் கணக்கு துவங்கி விடலாம் என்றாலும் கணக்கை கிளோஸ் (டெலிட்) செய்வது அவ்வளவு எளிதானதாக இல்லை..அது ஏன் என்பது குறித்து இங்கே பார்க்கலாம். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு கையகப்படுத்தினார். ட்விட்டரை வாங்கியதில் இருந்தே எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய கையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். … Read more