நடுவானில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட விமானி: பெண் பயணி எடுத்த துணிச்சலான முடிவு
Post Views: 99 அமெரிக்காவில், வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியின் உடல் நலம் திடீரென பாதிக்க, பெண் பயணி ஒருவர் துணிச்சலாக விமானத்தைத் தரையிறக்கினார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட விமானி சனிக்கிழமையன்று, ஆறு பேர் பயணிக்கும் விமானம் ஒன்று நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட நிலையில், விமானிக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. Connecticutஐச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். விமானியின் உடல் நலம் திடீரென பாதிக்கவே, துணிச்சலாக அந்த பெண் பயணி … Read more