உலகெங்கும் 90 நாட்டு சிறைகளில் வதைபடும் இந்தியர்கள்.. எந்த நாட்டில் அதிகம் தெரியுமா! ஷாக் ஆவீங்க
Post Views: 199 டெல்லி: உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியர்கள் சென்று பணியாற்றி வரும் நிலையில், இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் சிறையில் உள்ளனர் என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு பகிர்ந்துள்ளது. இந்தியர்கள் இப்போது உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக, இந்தியர்கள் அதிகம் ஐக்கிய அமீரகம், அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் அதிகம் வேலைக்குச் செல்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் சில காரணங்களால் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் நடக்கவே செய்கிறது. சில … Read more