2வது முறையாக குலுங்கிய பூமி! ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. தொடரும் அதிர்வால் பீதியில் மக்கள்
Post Views: 87 காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து குலுங்கும் பூமியால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் அதாவது காலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏறு்பட்டன. இதில் பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இது மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் … Read more