வெறும் 50 ரூபாய் சம்பளம்… உலகின் மிக ஏழ்மையான நாடு
Post Views: 79 உலகின் பல நாடுகள் வறுமையுடன் போராடி வரும் நிலையில் உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி அடையாளம் காணப்பட்டுள்ளது. மிக கடுமையான வறுமையில்; வறுமையின் வலியைப் புரிந்து கொள்ள, புருண்டியின் நிலைமையை கவனித்தாலே போதும் என்கிறார்கள் ஆர்வலர்கள். உலகின் ஏழை நாடுகளில், புருண்டி முதலிடம் வகிக்கிறது. இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியன் அதாவது 1 கோடியே 20 லட்சம். இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் … Read more