டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குக் காரணமான ‘Catastrophic Implosion’ என்றால் என்ன?

Post Views: 81 அட்லாண்டிக்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அதாவது மிகை அழுத்ததின் காரணமாக நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இம்முறையிலான வெடிப்பை நிபுணர்கள் ’catastrophic implosion’ என்று விவரிக்கின்றனர். இதில் catastrophic என்பதற்கு பேரழிவு என்றும் implosion என்பதற்கு பெரு வெடிப்பு என்றும் பொருள். Explosion என்பது மிகை அழுத்தத்தினால் ஒரு … Read more

அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கிக் கப்பலில் குறையும் ஆக்சிஜன்!- தொடரும் தேடுதல் பணி

Post Views: 74 அட்லாண்டிக்: அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் பாகங்களைக் காணச் சென்றபோது ஒரு மாலுமி உட்பட 5 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பலை காணும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கான தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் டைட்டானிக்கின் உதிரி பாகங்கள் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி … Read more

சர்வதேச யோகா தினம்.. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் பங்கேற்பு..

Post Views: 136 மைசூர்: யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகிறார்கள். சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொத்தம் … Read more

அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலா பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மாயம்!

Post Views: 87 அட்லாண்டிக்: நூறு வருடங்களுக்கு முன்னர் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகத்தை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகி இருக்கிறது. 21 அடி கொண்ட நீர் மூழ்கி கப்பல் ஒன்று 5 சுற்றுலா பயணிகளுடன் (பயணத்தில் பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ஒருவரும் இருந்துள்ளார்) ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடலில் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட 2 மணி நேரத்திற்கு நீர் மூழ்கி கப்பல் தனது சிக்னலை இழந்துள்ளது. நீர் முழ்கி கப்பலில் பயணித்த பயணிகளின் நிலைமை … Read more

80 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதும் பாட்டி

Post Views: 113 கையில் ஊன்றுகோல் துணையுடன் நடந்துவரும் இந்த 80 வயது பெண்மணி தனது 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளார்.நேபாளத்தின் ராமேச்சாப் பகுதியைச் சேர்ந்த இவரின் பெயர் ரத்னகுமாரி சுனுவார். சிறுவயதில் விவசாயம் போன்றவற்றை செய்வதற்கே நேரம் சரியாக இருந்ததால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.பின்னர், காத்மண்டுவில் வீடு வாங்கி அவரது குடும்பம் குடியேறியது. அப்போதுதான் மீண்டும் படிக்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டதாக ரத்னகுமாரி சுனுவார் கூறுகிறார்.இது தொடர்பாக அவர் பேசுகையில்,“ … Read more

பிரான்ஸில் 5.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம்: பாதிப்புகள் என்னென்ன!

Post Views: 76 வெள்ளிக்கிழமை மாலை மேற்கு பிரான்ஸின் பெரும்பாலான பகுதியை  5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பிரான்ஸில் நிலநடுக்கம் 5.8 ரிக்டர் என்ற அளவிலான வலுவான நிலநடுக்கம் மேற்கு பிரான்ஸின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பதிவாகி இருப்பதாக பிரான்ஸ் மத்திய நிலநடுக்கவியல் பணியகம் (BCSF) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் மாற்றம் துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் பெச்சு வழங்கிய தகவலில், நாட்டின் நிலப்பரப்பில் பதிவான வலுவான நிலநடுக்கங்களில் ஒன்று இது என … Read more

மனித வரலாற்றிலேயே இல்லாத வகையில் சூடாகும் பூமி! ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

Post Views: 74 பூமியின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சியளித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றம் பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை வெப்பம் புதிய உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, சூன் மாதம் மனித வரலாற்றில் இதுவரை … Read more

ஐக்கிய அமீரக மக்களே.. ஹேப்பியா..மதியம் இரண்டரை மணி நேரம் பிரேக்.. ஊழியர்கள் ரிலாக்ஸ்..

Post Views: 76 வெயிலின் தாக்கம் ஒவ்வொரு கோடை காலமும் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ஐக்கிய அமீரகத்தில் இன்று முதல் அடுத்த 3 மாதத்திற்கு மதிய நேரத்தில் “மிட்டே பிரேக்” எனப்படும் மதிய நேர இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மதிய நேரங்களிலேயே வெளியே செல்லவே … Read more

கிரீஸ் அருகே கப்பல் கவிழ்ந்ததில் உயிரிழப்பு 79 ஆக உயர்வு

Post Views: 102 கலாமதா (கிரீஸ்): லிபியாவில் இருந்து இத்தாலிக்கு நூற்றுக்கணக்கான அகதிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் கிரீஸ் அருகே நடுக்கடலில் பழுதாகி கவிழந்தது. இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. 104 பேரை் கிரீஸ் நாட்டின் கடற்படை, கடலோர காவல்படை மீட்டன.லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு கடாபி ஆட்சி கவிழ்ந்ததில் இருந்தே, அங்கு குழப்பமான சூழல் நிலவுகிறது. அங்கிருக்கும் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைவது தொடர்கிறது. இவர்களை படகுகளில் … Read more

உலகில் முதல் 5 பணக்கார நாடுகள் எவை? ஏன்?

Post Views: 98 2023 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நாடுகள் எவை என்பதையும், ஏன் அவை பணக்கார நாடுகள் என்பதையும் பார்க்கலாம். உலகில் பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. பணக்கார நாடுகளில் மக்கள் செல்வத்தில் மிதக்க, ஏழை நாடுகளில் மக்கள் இரண்டு வேளை உணவுக்காக கூட ஏங்கி தவிக்கிறார்கள். இந்த நிலையில் உலகின் பணக்கார நாடுகள் எவை என்பதையும் ஏன் அவை பணக்கார நாடுகள் என்பதையும் பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டை … Read more