ஆசை ஆசையாக மீன் சாப்பிட்ட பெண்… கை கால்களை இழந்த பரிதாபம்.. அதிர்ச்சியில் மீன் பிரியர்கள்!
Post Views: 99 அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் சான் ஜோஸில் சேர்ந்தவர் 40 வயதான லாரா பராஜாஸ் என்ற பெண். இவர் சான் ஜோஸில் உள்ள மீன் சந்தையில் திலோபியா மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் லாரா பராஜாஸ். அவருடைய விரல்கள், கால்கள் உதடு ஆகியவை கருப்பு நிறத்தில் மாறின. அவருடைய சிறுநீரகங்கள் செயலிழந்தன. பின்னர் கோமா நிலைக்கு சென்ற அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவருடயை கை கால்கள் முற்றிலும் செயலிழந்து … Read more