உடம்புல இந்த 6 பிரச்சினையும் தீரணும்னா கொத்தவரங்கா சாப்பிட்டாலே போதும்…
Post Views: 103 கொத்தவரங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த கொத்தவரங்காய் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாது, இன்னும் நிறைய ஊட்டச்சத்து நன்மைகளையும் கொடுக்கிறது. எடை குறைக்க உதவும் கொத்தவரங்காய் உணவில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம். எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினாலே உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும். அதைத்தாண்டி சில உணவுகளும் அதற்கு உதவி செய்யும்.கொத்தவரங்காய் உடல் எடையைக் குறைப்பதற்கு … Read more