ரசியாவை விட்டு புறப்படுமாறு அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு கோரிக்கை.
Post Views: 91 மாஸ்கோ: உக்ரைனில் நடக்கும் போர் காரணமாகவும், ரஷிய சட்ட அமலாக்க அமைப்புகளால் தன்னிச்சையாக கைது அல்லது துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதால், உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களுக்கு கூறியுள்ளது.“ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. “தவறான தடுப்புக்காவல்களின் ஆபத்து காரணமாக அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.”“ரஷ்யாவிற்கு பயணம் செய்ய வேண்டாம்” என்று தூதரகம் கூறியது.ரஷ்யாவை … Read more