சர்வதேச முக்கிய ரேங்கில்.. ஒரே ஆண்டில் சரிந்த இந்தியா! என்ன காரணம்? ஏன் சரிந்தது தெரியுமா

Post Views: 54 சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகப் போட்டித்தன்மை தரவரிசையில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய சில இடங்களை இழந்துள்ளது. பல்வேறு துறைகளிலும் இந்தியா இப்போது உலக நாடுகளுடன் போட்டிப் போட்டு வருகிறது. மொபைல் போன் அசம்பளி, செமிகண்டக்டர் துறைகளில் இந்தியா இப்போது கவனம் செலுத்தி வருகிறது. இது இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும். சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் என்ற அமைப்பு உலகப் போட்டித்தன்மை தரவரிசையை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும். அதன்படி … Read more

வெளியானது உலகின் டாப் 50 உணவகங்கள் லிஸ்ட்.. 2 இந்திய ரெஸ்டாரண்ட்களுக்கு இடம்! எவையெல்லாம் தெரியுமா?

Post Views: 99 உலகிலேயே சிறந்த 50 ரெஸ்டாரண்ட்டுகளின் பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது. இதில் 2 இந்திய உணவகங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ள நிலையில் அந்த ரெஸ்டாரண்ட்டுகள் எங்கு உள்ளன என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மனிதன் நீண்டகாலம் உயிர் வாழ வேண்டும் என்றால் உணவு, தண்ணீர் அத்தியாவசியமாகும். இதனால் தான் இந்த 2 பொருட்களை யாரும் தவிர்ப்பதே இல்லை. குறிப்பாக விதவிதமான உணவை சுவைப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வெளியூர், … Read more

எகிப்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர் மோடி

Post Views: 67 கெய்ரோ: எகிப்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அங்குள்ள இந்திய வீரர்களின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். கடந்த 10, 11, 12-ம் நூற்றாண்டுகளில் எகிப்து நாட்டை பாஃதிமித் மன்னர் பரம்பரை ஆட்சி நடத்தி வந்தது. இந்த மன்னர் பரம்பரையின் ஆட்சிக் காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து தலைநகர் கெய்ரோவில் அல்-ஹக்கீம் மசூதி கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இன்றி இந்த மசூதி சிதிலமடைந்தது. கடந்த 1970-ம் … Read more

பிரான்ஸ் விசா: கவனம் செலுத்தவேண்டிய சில விடயங்கள்

Post Views: 58 பிரான்ஸ் விசா பெறும்போது கவனம் செலுத்தவேண்டிய சில விடயங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. விசாக்களில், பணி விசா, கல்வி விசா, கணவன் அல்லது மனைவிக்கான விசா, visitor விசா, talent விசா என பலவகை உண்டு என்பதை பலரும் அறிந்திருக்கலாம். பிரான்ஸ் விசா பெறும்போது கவனம் செலுத்தவேண்டிய சில முக்கிய விடயங்கள் முன்கூட்டியே திட்டமிடவேண்டும் விசா மையத்தில் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக, பிரான்ஸ் தூதரகத்திலேயே விண்ணப்பித்தால் கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்கலாம். கடைசி நேரத்தில் விசாவுக்காக … Read more

“7ஆம் நூற்றாண்டு!” 1300 ஆண்டுக்கு முன் வாழ்ந்த பெண்.. இப்படித்தான் இருந்துள்ளார்! வெளியான போட்டோ

Post Views: 73 லண்டன்: சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்ணின் முகத்தை ஆய்வாளர்கள் இப்போது தத்ரூபமாக உருவாக்கி வெளியிட்டுள்ளனர். பண்டைக் காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்தே வருகிறது. இது மனிதர்கள் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதைக் கண்டறிய உதவுகிறது. உலகெங்கும் இதற்காக அகழாய்வு பணிகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தைத் தொல்பொருள் … Read more

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குக் காரணமான ‘Catastrophic Implosion’ என்றால் என்ன?

Post Views: 62 அட்லாண்டிக்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அதாவது மிகை அழுத்ததின் காரணமாக நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இம்முறையிலான வெடிப்பை நிபுணர்கள் ’catastrophic implosion’ என்று விவரிக்கின்றனர். இதில் catastrophic என்பதற்கு பேரழிவு என்றும் implosion என்பதற்கு பெரு வெடிப்பு என்றும் பொருள். Explosion என்பது மிகை அழுத்தத்தினால் ஒரு … Read more

அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கிக் கப்பலில் குறையும் ஆக்சிஜன்!- தொடரும் தேடுதல் பணி

Post Views: 54 அட்லாண்டிக்: அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் பாகங்களைக் காணச் சென்றபோது ஒரு மாலுமி உட்பட 5 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பலை காணும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கான தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் டைட்டானிக்கின் உதிரி பாகங்கள் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி … Read more

சர்வதேச யோகா தினம்.. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் பங்கேற்பு..

Post Views: 121 மைசூர்: யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகிறார்கள். சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொத்தம் … Read more

அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலா பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மாயம்!

Post Views: 73 அட்லாண்டிக்: நூறு வருடங்களுக்கு முன்னர் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகத்தை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகி இருக்கிறது. 21 அடி கொண்ட நீர் மூழ்கி கப்பல் ஒன்று 5 சுற்றுலா பயணிகளுடன் (பயணத்தில் பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ஒருவரும் இருந்துள்ளார்) ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடலில் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட 2 மணி நேரத்திற்கு நீர் மூழ்கி கப்பல் தனது சிக்னலை இழந்துள்ளது. நீர் முழ்கி கப்பலில் பயணித்த பயணிகளின் நிலைமை … Read more

80 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதும் பாட்டி

Post Views: 89 கையில் ஊன்றுகோல் துணையுடன் நடந்துவரும் இந்த 80 வயது பெண்மணி தனது 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளார்.நேபாளத்தின் ராமேச்சாப் பகுதியைச் சேர்ந்த இவரின் பெயர் ரத்னகுமாரி சுனுவார். சிறுவயதில் விவசாயம் போன்றவற்றை செய்வதற்கே நேரம் சரியாக இருந்ததால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.பின்னர், காத்மண்டுவில் வீடு வாங்கி அவரது குடும்பம் குடியேறியது. அப்போதுதான் மீண்டும் படிக்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டதாக ரத்னகுமாரி சுனுவார் கூறுகிறார்.இது தொடர்பாக அவர் பேசுகையில்,“ … Read more

Exit mobile version