டீன் ஏஜில் High Bp பாதிப்பு வருமா?
Post Views: 100 இன்றைய இளம் வயதினரின் உணவுப்பழக்கம் மிக மோசமானதாக இருக்கிறது. ஆரோக்கியமற்ற துரித உணவுகளைச் சாப்பிடுவது, ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது, சுவைக்காகவும் நிறத்துக்காகவும் செயற்கையான சாஸ் மற்றும் சுவையூட்டிகளைச் சேர்ப்பது போன்றவற்றைச் செய்கிறார்கள். டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம் வரலாம் என்பது உண்மைதான். 12 முதல் 19 வயது வரையிலான பிள்ளைகளில் 25 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் இந்த உயர் ரத்த அழுத்தம் வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த … Read more