வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள் என்ன சாப்பிடணும்? என்ன சாப்பிட கூடாது…

Post Views: 102 ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதே உடலில் பாதி நோய்களைத் தடுக்கவும் நோயெதிர்ப்பு ஆற்றலை வலுவாக வைத்திருக்கவும் உணவு எவ்வளவு முக்கியம் என்பது நமக்குத் தெரியும். அதேபோல நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக வைரஸ் காய்ச்சல் உள்ள சமயத்தில் சில உணவுகளை எடுப்பது குமட்டல், வாந்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதோடு காய்ச்சலை சரியகவும் நீண்ட நாட்கள் பிடிக்கும். அதனால் கீழுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சாப்பிடக் … Read more

இந்த 8 அறிகுறி இருந்தால் உடம்புல கழிவு தேங்கி இருக்குன்னு அர்த்தமாம்!

Post Views: 63 நமது உடல் சிறப்பாக செயல்படும் போது உடலில் இருக்கும் நச்சுக்கள் தேங்கியிருந்தால் ஆற்றல் குறையலாம். அப்போது உடலில் இருக்கும் கழிவை வெளியேற்ற உடல் பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அப்படியான அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். உடல் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் அடிக்கடி உடல் நிலை சரியில்லை. தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற தோல் மற்றும் செரிமானப்பிரச்சனை போன்றவற்றை அனுபவித்தால் அது சாதாரணமானது அல்ல. ஆயுர்வேதத்தின் படி அது உங்கள் உடலை சுத்தப்படுத்த … Read more

ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திர தினத்ததை கொண்டாடுவது போல் அதே தினத்தில் சில நாடுகள் கொண்டாடப்படும் முக்கிய தினங்கள்!!

Post Views: 68 தென் கொரியா: ஆகஸ்ட் 15ஆம் தேதி அங்கு குவாங்போக்ஜியோல் என்ற தினம் கொண்டாடப்படுகிறது. 1945ஆம் ஆண்டு ஜப்பானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து கொரியத் தீபகற்பம் விடுவிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததையும் ஜப்பான் சரணடைந்ததையும் இது குறிக்கிறது. அன்று ஜப்பான் முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடியேற்ற விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் நடக்கும்.. இந்த குவாங்போக்ஜியோல் ஜப்பான் கலாச்சாரத்தில் முக்கியத்துவ இடத்தை பிடித்துள்ளது. இது … Read more

தள்ளிப்போடும் பழக்கத்தில் இருந்து விடுபட சில வழிகள்!!

Post Views: 63 குழப்பம் அல்லது தடுமாற்றத்தால் கொஞ்சம் நேரம் வீணாவது எல்லாம் சகஜமானது தான். ஆனால் சிலருக்கு முடிவெடுக்க முடியாமல், தள்ளிப்போடுவது பிரச்சனையாக இருக்கலாம். இதை எப்படி எதிர்கொள்வது என அகிலா ரங்கண்ணா வழிகாட்டுகிறார்.தள்ளிப்போடும் பழக்கத்தில் இருந்து விடுபட இரண்டு வழிகள்: 1) அட்டவணையை உருவாக்குங்கள்:செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிடுவது உங்களின் சிறந்த நண்பனாக அமையும். இதன் மூலம் செயல்களுக்கு முன்னுரிமை அளித்து, கெடுவுக்குள் எல்லாவற்றையும் செய்து முடிக்கலாம். செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு, அவற்றுக்கான கெடுவை உருவாக்கி, கால … Read more

குழந்தையோட மூளை வளர்ச்சியை கெடுக்கும் உணவுகள்! தெரிஞ்சுக்கங்க அம்மாக்களே!

Post Views: 66 குழந்தைகளுக்கு சரியான உணவை தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கலாம். ஏனெனில் அவர்களின் வளர்ச்சிக்கு எது ஆரோக்கியமானது அல்லது எது ஆரோக்கியமற்றது என்பதை அறிந்துகொள்வது அம்மாக்களுக்கு முக்கியமானது. குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் மோசமான உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆரோக்கிய உணவு அவசியம் என்பதை போன்று அறிவாற்றல் வளர்ச்சிக்கும் சரியான வகை உணவு அவசியம். ஏனெனில் தவறான உணவுகள் உண்மையில் குழந்தையின் நினைவாற்றலை மந்தமாக்குவதன் மூலம் தீங்கு விளைவிக்கலாம். … Read more

ஒரு நாளைக்கு 24 மணிநேரம்தான் என்பதை பழங்கால மக்கள் எப்படி முடிவு செய்தனர்?

Post Views: 121 உலகின் முதல் எழுத்து தோன்றியதற்கு முன்பாகவே மனிதன் காலத்தை அளக்கத் தொடங்கிவிட்டான். அதனால் தான் காலம் குறித்த அளவீடுகள் எங்கே, எப்போது தொடங்கின என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமான செயலாக உள்ளது. வானியலை அடிப்படையாகக் கொண்டு காலம் எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பதை விளக்குவது மிகவும் எளிதானது. உலகம் முழுவதும் பல்வேறு சமூகங்கள் தன்னிச்சையாக காலம் பற்றிய அளவீடுகளைப் பயன்படுத்திவந்தன. பூமியில் இருந்து பார்க்கும் போது, வானில் சூரியன் எங்கே நகர்கிறது என்பதன் அடிப்படையில், … Read more

டைட்டானிக் உட்பட 3 கப்பல் விபத்துகளில் தப்பிய அதிசயப் பெண்

Post Views: 66 டைட்டானிக் கப்பல் மூழ்கப்போகும் தறுவாயில், முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் படகுகளில் மீட்கப்பட்டனர். அத்தகைய படகில் ஒரு பெண், ஒரு சிறிய குழந்தை மற்றும் ஒரு நபர் அமர்ந்திருந்தனர். படகை தண்ணீரில் செலுத்தும் முன், ஒரு அதிகாரி, ” வேறு பெண் பயணிகள் யாராவது இருக்கிறீர்களா?” என்று கேட்டார். யாரும் முன்வரவில்லை. “பெண்கள் யாராவது இருக்கிறீர்களா?” என்று மற்றொரு அதிகாரி கத்தினார். கப்பலின் மேல் தளத்திலிருந்து ஒரு பெண் வந்து, “நான் … Read more

யார் நினைத்தாலும்.. அது கவர்மெண்டாக இருந்தாலும் உங்க வாட்ஸ்அப்பை பார்க்க முடியாது! ஏன் தெரியுமா?

Post Views: 92 வாட்ஸ்அப் தளத்தில் இருக்கும் இந்த முக்கியமான வசதி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது பயனாளர்களுக்கு எந்த வகையில் பயனாக இருக்கும் என்பதையும் பார்க்கலாம். இந்த நவீன உலகில் எல்லாமே செயலிகள் சார்ந்தே இயங்குகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு எந்தவொரு செய்தியும் இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கிவிடுகிறது. ஒரு தகவல் உண்மையா பொய்யா என்பது தெரிவதற்கு முன்பே அது மிக எளிதாகப் பல லட்சம் பேருக்குப் … Read more

தினமும் 1 மீன் எண்ணெய் சப்ளிமெண்ட் எடுத்தீங்கன்னா உங்க உடம்பில் இந்த 7 மாற்றங்கள் நடந்திடும்…

Post Views: 70 மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்டுகளை தினமும் ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்குக் காரணம் நம்முடைய உடலுக்குத் தேவையான ஒமேகா 3 உள்ளிட்ட கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருப்பது தான். அதுமட்டுமின்றி தினமும் மீன் எண்ணெய் எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய மாற்றங்கள் என்னென்ன என்று இந்த பகுதியில் நாம் விரிவாகப் பார்க்கலாம். நம்முடைய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை முழுமையாக உணவின் மூலம் பெற முயற்சி செய்ய வேண்டும். … Read more

நீங்கள் சாப்பிடுவது அசல் ஐஸ்க்ரீமா..? நிபுணர்கள் விளக்கம்!

Post Views: 149 நாம் சாப்பிடுவது உண்மையிலேயே ஐஸ்க்ரீம்தானா… அல்லது ஃப்ரோஸன் டெசர்ட் எனச் சொல்லப்படும் உறைய வைக்கப்பட்ட இனிப்பு வகையா? ஃப்ரோஸன் டெசர்ட் பார்ப்பதற்கு ஐஸ்க்ரீம் போலவே இருக்கும். ஆனால், உண்மையில் அதில் பால் சேர்க்கப்படுவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சுவைப்பது ஐஸ்க்ரீம். குறிப்பாக, கோடைக்காலத்தில் அடிக்கடி ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம். ஆனால், நாம் சாப்பிடுவது உண்மையிலேயே ஐஸ்க்ரீம்தானா… அல்லது ஃப்ரோஸன் டெசர்ட் எனப்படும் உறைய வைக்கப்பட்ட இனிப்பு வகையா? சமீபத்தில் ஐஸ்க்ரீம் … Read more