ஹஜ் 2022: அரஃபாவில் இன்று நடைபெற்ற  ஜும்மா பேரூரை தமிழில் (காணொளி)

Post Views: 85 இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக உலகெங்கிலும் இருக்கும் முஸ்லிம்கள் புனித மக்காவிற்கு பயணம் செய்துள்ளனர், துல் ஹஜ்ஜா பிறை 9 ஆம் நாளான இன்று ஹஜ் கடமைகளில் ஒன்றான  ஹாஜிகள் அரஃபா திடலில் ஒன்றுகூட வேண்டும். அதன்படி இன்று ஹாஜிகள் அரஃபா என்னும் இடத்தில் சங்கமித்தனர், மேலும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தினம் என்பதால் அரஃபாவில் இன்று ஜும்மாவுடன் கூடிய குத்பாவும் நடைபெற்றது, மிகவும் பிரசித்தி பெற்ற அரஃபாவின் ஜும்மா குத்பா இவ்வாண்டு அதன் … Read more

ஹஜ் செய்துவிட்டு அமீரகம் திரும்பும் ஹாஜிகள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் -NCEMA

Post Views: 59 கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு கொரோனா காரணமாக சவூதி அரசாங்கம் இடைக்கால தடை விதித்திருந்தது, இந்நிலை இவ்வாண்டு மீண்டும் வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு சவூதி அராசங்கம் அனுமதி அளித்ததை தொடந்து இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சவூதி அரேபியா சென்றுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக, NCEMA:ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் ஹாஜிகள் முதல் ஏழு … Read more

ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்கு இஹ்ராம் அணிய வேண்டிய மீக்காத் எல்லை எங்கெல்லாம் உள்ளது?

Post Views: 76 மீக்காத் எல்லை என்பது மக்காவின் புனித ஹரம் ஷரிப்க்கு நுழைவதற்கு முன்பு இஹ்ராம் என்னும் ஆடையை அணிய வேண்டும் அந்த ஆடையை அணிவதற்கான எல்லைதான் மீக்காத் எல்லை எனப்படும். மக்காவைச் சுற்றி ஐந்து மிகாத்கள் உள்ளன. அவற்றில் நான்கு நபி (ஸல்) அவர்களால் நிறுவப்பட்டது, மற்றொன்று உமர் (رضي الله عنه) அவர்களின் கலிபா காலத்தில் நிறுவப்பட்டது. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (رضي الله عنه) கூறினார், “அல்லாஹ்வின் தூதர் துல் ஹுலைஃபாவை … Read more