ஹவாய் தீவு காட்டுத் தீ ஒரு பேரழிவு: அதிபர் ஜோ பைடன் வேதனை- பலி 53 ஆக அதிகரிப்பு

Post Views: 63 அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில் இதனை ஒரு பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாய் தீவுகள், முக்கிய நிலப்பகுதியில் இருந்து மேற்கே 2,000 மைல் தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இதில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய தீவு மாய் ஆகும். இத்தீவின் சில இடங்களில் கடந்த … Read more

ஹவாயில் 6 பேரை காவு வாங்கிய காட்டுத்தீ;உருக்குலைந்த நகரம்!!

Post Views: 76 ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ள சூழலில், சுமார் 271 கட்டிட அமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க நாட்டின் தீவு மாகாணம் ஹவாய். மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹவாய், மொத்தம் 8 தீவு நகரங்களை உள்ளடக்கியது. அதில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது மவுயி. 727 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தீவு நகரத்தில் கடந்த 2020 கணக்கெடுப்பின்படி 1.64 லட்சம் மக்கள் உள்ளனர். … Read more

“EG.5” – அமெரிக்கா, பிரிட்டனில் வேகமாகப் பரவும் கரோனா வைரஸின் புதிய திரிபு: WHO தகவல்

Post Views: 248 உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த சூழலில் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் EG.5 என்ற புதிய திரிபு பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் பிரிடனில் EG.5 என்ற புதிய கரோனா திரிபு பரவி வருகிறது. இந்த புதிய திரிபு அபாயகரமானதாக திடீரென தொற்று பரவலையும் உயிர்ப்பலிகளையும் அதிகரிக்கக் … Read more

டெஸ்லாவின் முக்கிய பதவிக்கு இந்தியர் நியமனம்! எலான் மஸ்க் அதிரடி முடிவு! யார் இந்த வைபவ் தனேஜா!

Post Views: 85 எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் புதிய சிஎப்ஓவாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில காலமாகவே அமெரிக்க டாப் நிறுவனங்களில் இந்தியர்களுக்கு டாப் பதவிகள் வழங்கப்படும் நிலையில், அதில் இவரும் இணைந்துள்ளார். உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் எலான் மஸ்க்.. இவர் சொந்தமாக பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா, போரிங் கம்பெனி, ஸ்பேஸ்எக்ஸ் எனப் பல நிறுவனங்களை நாம் சொல்லலாம். இது போக கடந்த ஆண்டு தான் இவர் ட்விட்டர் … Read more

வீகன் டயட்டில் இருந்த பிரபலத்துக்கு நேர்ந்த பரிதாபம்.. காய்கறிகள், பழங்கள் மட்டுமே உண்டதால் வந்த வினை..

Post Views: 86 நியூயார்க்: வீகன் எனப்படும் வெறும் காய்கறி, பழங்களை மட்டுமே சாப்பிடும் டயட்டை பின்பற்றி வந்த யூடியூப் பிரபலம் ஜானா சம்சோனோவா (39) என்பவர் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துக் குறைபாட்டால் அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் விதவிதமான டயட்களை பின்பற்றுவோருக்கு இந்த சம்பவம் எச்சரிக்கை மணியாக உள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ஜானா சம்சோனாவா. சிறு வயதில் இருந்தே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க … Read more

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிர்ஷ் வர்தன் சிங் போட்டி

Post Views: 97 2024ம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிர்ஷ் வர்தன் சிங் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நபர் போட்டி 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு கட்சிகள் இப்போதே தங்களது ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டன. பல கட்சிகள் தங்களது ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்க பல பெயர்களை பரிசீலனை செய்து வருகின்றனர். அந்த வகையில் 2024ம் … Read more

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..சம்பவ இடத்திலேயே 10 பேர் பலி

Post Views: 56 கொலம்பியாவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு பயணித்த பேருந்து கொலம்பியா நாட்டில் இருந்து 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது.குறித்த பேருந்து பிளேயன் நகரின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து விபத்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து நிலைதடுமாறியது. இதனையடுத்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.இதில் பேருந்தில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் … Read more

ட்விட்டர் பெயரை மாற்ற எலான் மஸ்க் திட்டம்: புதிய பெயர் என்னவென்று தெரியுமா!

Post Views: 66 சமூக செயலியான ட்விட்டருக்கு விரைவில் மாற்று பெயரை வைக்க எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ட்விட்டர் தலைமை அதிகாரி தகவல் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டாவை எலான் மஸ்க் நியமித்தார். இதனை தொடர்ந்து ட்விட்டர் சிஇஓ லிண்டா வழங்கி இருந்த தகவலில், எலான் மஸ்க் … Read more

அமெரிக்காவில் அரிசி வாங்க போட்டாபோட்டி: கடைகளை முற்றுகையிடும் இந்தியர்கள் – இந்த திடீர் அச்சம் ஏன்?

Post Views: 198 பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய சந்தையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைக் … Read more

அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

Post Views: 115 அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாநிலத்தில் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதியில் ஏற்பட்ட அதிர்வு அலாஸ்கா மாநிலத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 106 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிலேயே இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக … Read more

Exit mobile version