சமூக வலைதளத்தில் வைரலாக வேண்டி உலகின் காரமான சிப்ஸ் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு…

Post Views: 84 பாஸ்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர், சமூக வலைதள சவால் ஒன்றில் பங்கேற்க வேண்டி உலகின் மிகவும் காரமான சிப்ஸை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். சமீபத்தில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ’ஒன் சிப் சேலஞ்ச்’ என்ற சவால் ஒன்று டிரெண்ட் ஆகி வருகிறது. இதில் ‘பாகுய் (Paqui) என்ற உலகின் மிக காரமான சிப்ஸ் ஒன்றை சாப்பிட்டு அதனை வீடியொவாக பதிவு செய்து பகிர வேண்டும். இந்த சிப்ஸ் … Read more

பூமிக்கு திரும்பினார் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி!

Post Views: 66 சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட அறிவியல் பயணத்தை மேற்கொண்ட முதல் அரபு விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினார். இவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4,400 மணி நேரம் செலவழித்து, 200க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

இந்தியர்களின் பங்களிப்பை மதிக்கும் அமெரிக்கா!

Post Views: 63 ஜார்ஜியா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் முன்னேற்றத்தில் ‘துடிப்பான’ ‘இந்து அமெரிக்கன்’ சமூகத்தின் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக, அக்டோபர் மாதம் ‘இந்து பாரம்பரிய மாதமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரகடனத்தை வெளியிட்ட ஜார்ஜியா கவர்னர் பிரையன் கெம்ப், இந்து கலாச்சாரம் மற்றும் இந்தியாவில் வேரூன்றிய பல்வேறு ஆன்மீக மரபுகளை மையமாக வைத்து அக்டோபர் மாதம் கூட்டாக கொண்டாடப்படும் என்று கூறினார்.

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.2,000 கோடி ஆயுதம் அனுப்பும் அமெரிக்கா!!

Post Views: 150 வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற நிலையில், உக்ரைனுக்கு போரில் உதவ 250 மில்லியன் டாலர் (ரூ.2,000 கோடி) மதிப்பில் கூடுதலாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க பயன்பாட்டுக்கான உபகரணங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆம்புலன்ஸ், போர் மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் … Read more

அமெரிக்கா | துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொலை; கறுப்பின வெறுப்பே காரணம் – போலீஸ் தகவல்

Post Views: 3,067 ஃப்ளோரிடா: அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் உள்ளது ஜாக்சன்வில்லே எனும் பகுதி. இங்குள்ள டாலர் ஜெனரல் கடையில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 கறுப்பின நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.இந்தச் சம்பவம் குறித்து ஜாக்சன்வில்லே ஷெரீப் டி.கே.வாட்டர்ஸ் கூறுகையில், ”இந்த தாக்குதல் முழுக்க முழுக்க இன வெறுப்புக் குற்றமாகும். சந்தேக நபர் வெள்ளை இனத்தவர். அவருடைய அடையாளம் தெரியவில்லை. உயிரிழந்த … Read more

சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, சாந்தனு நாரயண்… | சர்வதேச நிறுவனங்களின் சிஇஓ.வாக அதிகளவில் இந்தியர்கள்: எலான் மஸ்க் வியப்பு

Post Views: 80 கலிபோர்னியா: கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதை பார்த்து எலான் மஸ்க் வியந்துள்ளார்.சர்வதேச நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியர்களின் பட்டியல் ஒன்று எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) பகிரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் வியப்பைத் தருவதாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா, யூடியூப் நிறுவனத்தில் நீல் மோகன், அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாரயண் … Read more

தேர்தல் மோசடி வழக்கு | அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது – சில நிமிடங்களில் விடுவிப்பு

Post Views: 79 வாஷிங்டன்: தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இரன்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீசார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். 2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் … Read more

மொத்தமாக எரிந்து சாம்பலான நகரம்… ஒரே ஒரு வீடு மட்டும் தப்பிய அதிசயம்…

Post Views: 105 அமெரிக்க மாகாணமான ஹவாயில் காட்டுத்தீயால் மொத்தமாக உருக்குலைந்து போன லஹைனா நகரில் ஒரே ஒரு குடியிருப்பு மட்டும் தப்பிய அதிசயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நகரம் மொத்தமாக சாம்பலானது ஹவாய் மாகாணத்தில் மௌயி தீவில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீயில் லஹைனா நகரம் மொத்தமாக சாம்பலானது. ஆனால் கடலை ஒட்டிய குடியிருப்பு ஒன்று மட்டும் அதிசயமாக தப்பியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து வியக்க வைத்துள்ளது. அந்த குடியிருப்பின் உரிமையாளர்களான டோரா அட்வாட்டர் மில்லிகின் … Read more

பறந்து கொண்டிருந்தபோது 3 நிமிடங்களில் 15,000 அடி கீழ் இறங்கிய அமெரிக்க விமானம்!அதிர்ச்சி அடைந்த பயணிகள்!!காரணம் என்ன?

Post Views: 71 புளோரிடா: அமெரிக்க நாட்டில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று 3 நிமிடங்களில் சுமார் 15,000 அடி கீழ் இறங்கியுள்ளது. அதனால், அதில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அமெரிக்க நாட்டின் விமான நிறுவனம் இயக்கி வரும் விமானம் ஒன்று வட கரோலினாவின் சார்லோட் பகுதியில் இருந்து புளோரிடாவின் கெய்னெஸ்வில்லிக்கு கடந்த 10-ம் தேதி பயணித்துள்ளது. அப்போது அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென வெறும் மூன்றே நிமிடங்களில் சுமார் 15,000 … Read more

டிரம்பை திணறடிக்கும் விவேக் ராமசாமிக்கு அமெரிக்காவில் எகிறும் ஆதரவு! மிரளும் வேட்பாளர்கள்

Post Views: 113 அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடக்கும் நிலையில், இதில் குடியரசு கட்சி தரப்பில் விவேக் ராமசாமி அனைவரையும் கவனிக்க வைக்கும் முகமாக மாறியிருக்கிறார். யார் இவர்.. இவருக்கும் தமிழுக்கும் உள்ள கனெக்ஷன் என்ன என்பதைப் பார்க்கலாம். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை வேட்பாளர் தேர்வே ரொம்பவே சுவாரசியமாக நடக்கும். அங்குக் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி மட்டுமே பிரதானமாக இருக்கிறது. அப்போது இரு கட்சியின் சார்பிலும் … Read more