“திரும்பிய பக்கமெல்லாம் தங்கம்!” விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்! ஓவர் நைட்டில் கோடீஸ்வரர்! என்னாச்சு

Post Views: 69 வாஷிங்டன்: அமெரிக்காவில் கென்டக்கி மாகாணத்தில் வயல் ஒன்றில் திடீரென தோண்ட தோண்ட தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒருவருக்கு எப்படி, எப்போது லக் அடிக்கும் என்று யாருக்குமே தெரியாது. தினசரி வேலையைச் செய்து கொண்டிருப்பவருக்குக் கூட திடீரென லக் அடித்தால் ஒரு நாளில் வாழ்க்கையே மாறிவிடும். இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்லலாம். அப்படியொரு சம்பவம் தான் ஒருவருக்கு நடந்துள்ளது. அவரது விவசாய நிலத்தைத் தோண்டத் தோண்ட உள்ளே இருந்து … Read more

ட்விட்டர் பயனர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! சொன்ன சொல்லை காப்பாற்றிய எலான் மஸ்க்

Post Views: 69 பயனர்களுக்கு வருவாய் வழங்கும் திட்டம்  ட்விட்டர் நிறுவனம் தங்களுடைய பயனர்களுக்கு விளம்பர தொகையில் பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டத்தை செயல்பாட்டுக் கொண்டுவந்துள்ளது. இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் தங்களுடைய ட்வீட்-க்கு  பணம் பெற தொடங்கியுள்ளனர். ட்விட்டர் பயனர்கள் தங்களது ட்வீட்களுக்கு வருவாய் ஈட்டும் புதிய திட்டம் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது ட்விட்டர் பயனர்கள் வருமானம் ஈட்டி கொள்ளும் புதிய வருவாய் திட்டம், நிதி நிறுவனமான ஸ்டிரைப் … Read more

“3 டிரில்லியன் டாலர்..” இந்தியாவுக்கு இணையாக மாறிய ஒற்றை நிறுவனம்.. வாயை பிளக்க வைக்கும் “ஆப்பிள்”

Post Views: 62 ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் இப்போது உச்சம் தொட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு உலகின் பல டாப் நாடுகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. உலகின் டாப் டெக் நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் இருக்கிறது. கடந்த காலங்களில் டெக் துறைகளில் ஆப்பிள் மிகப் பெரிய புரட்சிகளைச் செய்துள்ளது. அவர்களின் மேக் புக் கம்ப்யூட்டர், ஐபோன், ஐபாட் எனப் பலவற்றைச் சொல்லலாம். குறிப்பாக பைரசியில் பாடல்கள் திருட்டுத்தனமாகப் பரவிக் கொண்டிருந்த நிலையில், அந்த நிலையை மாற்றியது என்னவோ … Read more

அமெரிக்காவின் நியூயார்க் பள்ளிகளில் இனி தீபாவளிக்கு விடுமுறை: நகர மேயர் அறிவிப்பு

Post Views: 69 நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரப் பள்ளிகளில் இனி தீபாவளிப் பண்டிகை விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து சமூகவலைதளங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தான் பங்குவகித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் … Read more

இந்தியாவில் கூகுள் ரூ.82 ஆயிரம் கோடி; அமேசான் ரூ.1.23 லட்சம் கோடி முதலீடு – பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு அறிவிப்பு

Post Views: 65 வாஷிங்டன்: அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். இந்நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.1.23 லட்சம் கோடியை முதலீடு செய்யும் என்று ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்தார். மேலும், 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி சிறுவணிகங்களை டிஜிட்டல்மயமாக்கவும், 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். … Read more

மோடியின் தீவிர ரசிகன் நான்’ – அமெரிக்காவில் இந்தியப் பிரதமரை சந்தித்த எலான் மஸ்க் புகழாரம்

Post Views: 62 நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான எலான் மஸ்க், பிரதமர் மோடியை நியூயார்க் நகரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக மஸ்க் பேசியுள்ளதாகவும் தெரிகிறது. 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. அதன் ஒரு பகுதியாக மஸ்க் – பிரதமர் மோடி சந்திப்பு நடந்துள்ளது. அப்போது அடுத்த ஆண்டு … Read more

இந்தியர்களுக்கு ஜாக்பாட்! கிரீன் கார்டு விதிகளைத் தளர்த்திய அமெரிக்கா!

Post Views: 56 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் செல்லும் நிலையில், கிரீன கார்டுக்கு அப்ளை செய்யும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில்,  கிரீன் கார்டுகளுக்கு அப்ளை செய்வது தொடர்பான விதிமுறைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் வேலை செய்வதற்கும், கிரீன் கார்டு அப்ளை செய்ய காத்திருப்பவர்களுக்கும், கிரீன் கார்டு அப்ளை செய்து காத்திருப்பவர்களுக்கும் ஆன, கொள்கை … Read more

விண்வெளியில் பூத்த பூ – நாசா பகிர்ந்த புகைப்படம்

Post Views: 113 வாஷிங்டன்: விண்வெளியில் பூத்த பூவின் படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ பகிர்ந்துள்ளது. இது விண்வெளி வீரர்களுக்காக பரிசோதனை முயற்சியாக வளர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் தொடங்கி அந்தக் கோள்களில் நீர் உள்ளதா என்பது வரையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. … Read more

கடற்கரையில் இறந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்- வெளியான அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

Post Views: 62 கடந்த வாரம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் ஆயிரக்கணக்கான செத்த மீன்கள் கரை ஒதுங்கிக் கிடந்தன. சூடான நீரால் மீன்கள் மரணம் மென்ஹாடன் வகை மீன்கள் (Menhaden Fish) பிரையன் கடற்கரையின் கடைசியில் இறந்து கிடந்துள்ளன. இவ்வாறு ஆயிரக்கணக்கைள் மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து கேட்டதற்கு, குளிர்ந்த நீரை விட அதிக ஆக்ஸிஜனை வைத்திருக்க முடியாத வெதுவெதுப்பான நீரே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் … Read more

14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணி!

Post Views: 64 எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 14 வயது சிறுவன் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர் கைரான் குவாசி. வயது 14. சிறு வயதிலேயே மிகவும் அறிவுக் கூர்மையுடன் இருந்ததால் 11 வயதிலேயே அமெரிக்காவின் கைரான் கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். மேலும், அவரது திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளவும் அவருக்கு பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. ஆராய்ச்சிக்குப் பிறகு இன்டெல் … Read more