போட்டியின்போது மழை தொடர்ந்தால் என்ன நடக்கும்?

Post Views: 69 கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையேயான WC அரையிறுதிப் போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இன்றும், நாளையும் தொடர்ந்து மழை பெய்து ஆட்டம் ரத்து |செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்!

விராட் கோலியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின் மற்றும் சச்சின் டெண்டுல்கர்!

Post Views: 73 கிரிக்கெட் அதிசயம்!“நம்ப முடியாத சாதனை. 50 ஒருநாள் சதங்கள். நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலககோப்பை அரையிறுதியில் உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துகள்”-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் “டிரெஸ்ஸிங் ரூமில் உங்களை முதன்முதலில் நான் சந்தித்தபோது, சக வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் … Read more

நாலாபுறமும் சிதறிய பந்து…! தெறிக்கவிட்ட இந்திய வீரர்கள்! நிலைகுலைந்த நியூசிலாந்து!398 ரன்கள் இலக்கு

Post Views: 81 இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 397 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்துக்கு 398 ரன்கள் இலக்கு.

வரலாற்று சாதனை படைத்த ‘கிங்’ கோலி!

Post Views: 95 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி! சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் (463 போட்டிகள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்த நிலையில், அதனை 291 போட்டிகளில் முறியடித்துள்ளார் கோலி.

இனிதான் ஆட்டமே சூடுபிடிக்க போகுது!

Post Views: 81 நடப்பு 50 ஓவர் உலககோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முதல் 4 அணிகளாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன! நவம்பர் 15 மும்பையில் இந்தியா VS நியூசிலாந்து போட்டி, நவம்பர் 16 கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்கா VS ஆஸ்திரேலியா போட்டி

நாங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு-ஆப்கானிஸ்தான்.

Post Views: 89 “நாங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”50 ஓவர் உலககோப்பையின் 2 தொடர்களில் மட்டுமே விளையாடி 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்திருந்த ஆப்கானிஸ்தான் அணி, நடப்பு தொடரில் 4 வெற்றியை பதிவு செய்து அதிரடி காட்டியது. அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை என்றாலும், பெருமையுடன் தங்கள் நாட்டு திரும்பவுள்ளது ஆப்கானிஸ்தான்!நடப்பு 50 ஓவர் உலககோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான்,இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி, உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது ஆப்கானிஸ்தான் அணி!

இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஐசிசி!

Post Views: 150 ICC-ல் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக நீக்கம்!இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்குள் அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி விளக்கம்!

தனியொருவனாக போராடி ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாய். நூலிழையில் சதத்தை தவறவிட்டார்!

Post Views: 76 உலககோப்பை தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனியொருவனாக போராடி 97 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் வீரர் ஒமர்சாய். நூலிழையில் சதத்தை தவறவிட்டார்!

2023 அக்டோபர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை வென்றார் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா!

Post Views: 100 2023 அக்டோபர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை வென்றார் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா!

இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்வது கிட்டத்தட்ட உறுதியானது!

Post Views: 107 நடப்பு 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்வது கிட்டத்தட்ட உறுதியானது!