ஜப்பானில் 5 லட்சம் பேருக்கு வேலை இருக்கு… இந்திய இளைஞர்களுக்கு கிடைச்ச சூப்பர் வாய்ப்பு!

Post Views: 192 ஜப்பான் பொருளாதாரம் மோட்டார் வாகனங்கள், இரும்பு, உயர் தொழில்நுட்ப சரக்குகள் போன்றவற்றில் உலகின் மிகப்பெரிய சந்தையை கொண்ட நாடுகளில் முன்னணியில் காணப்படுகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். வழக்கமாக வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு தான் இந்தியர்கள் அதிக அளவில் வேலைக்கு செல்வர். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் லட்சக்கணக்கான தமிழர்கள். திறன் வாய்ந்த தொழிலாளர்கள் இப்படியான வாய்ப்பு தற்போது ஜப்பானிலும் உருவாகியுள்ளது. … Read more

இந்தியாவை தொடர்ந்து.. நிலவுக்கு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது ஜப்பான்!

Post Views: 110 டோக்கியோ: இந்தியாவைத் தொடர்ந்து நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் நாடு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு இன்று அனுப்பியுள்ளது. இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 23-ந் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதி அருகே கால் பதித்த முதல் நாடு இந்தியா. இதேபோல நிலவுக்கு ஜப்பான் ஸ்லிம் என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக கடந்த வாரம் ஸ்லிம் … Read more

குலுங்கிய கட்டிடங்கள்..ஜப்பானில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Post Views: 150 டோக்கியோ: வடக்கு ஜப்பானில் இப்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி நாடு ஜப்பான். தீவு நாடான ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் ரிங் ஆப் பயர் என்ற பகுதியில் ஜப்பான் இடம் பெற்றுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான். அங்கே சிறு நில அதிர்வுகள் … Read more

சிறுவன் விளையாட்டாக செய்த செயல்… ரூபாய் 40 கோடி இழப்பீடு கேட்ட உணவு நிறுவனம்

Post Views: 114 ஜப்பானில் சுஷி உணவக நிறுவனம் ஒன்று சிறுவன் ஒருவர் சோயா சாஸ் போத்தலை எச்சில் வைத்ததாக கூறி 40 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஜப்பானில் Sushiro என்ற சுஷி உணவக நிறுவனம், நாட்டின் பல்வேறு நகரங்களில் உணவகங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அதன் உரிமையாளர் Akindo Sushiro ஒசாகா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார். அதில் தொடர்புடைய சம்பவம் கடந்த ஜனவரியில் … Read more

இதுதான் ஜப்பான்! லேட்டான விமானம்.. ஏர்போர்ட் சென்று ஒவ்வொரு பயணியிடமும் மன்னிப்பு கேட்ட ஏர்லைன் ஓனர்

Post Views: 152 டோக்கியோ: பொதுவாக ஜப்பான் எப்போதும் பங்ச்சுவாலிட்டிக்கு பெயர் பெற்றது. இதனிடையே அங்கே விமானம் தாமதமான நிலையில், ஏர்லைன் ஓனரே நேரடியாக ஏர்போர்ட்டுக்கு சென்ற சம்பமும் நடந்துள்ளது. உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான ஜப்பான் சர்வதேச அளவிலும் முக்கியமான நாடாக இருக்கிறது. பொருளாதாரம் மட்டுமின்றி, கலச்சாரா ரீதியாகவும் மிகவும் செழிப்பான ஒரு நாடாகவே ஜப்பான் இருக்கிறது. ஜப்பான் மக்கள் செல்வத்தை விட … Read more