ஜப்பானில் 5 லட்சம் பேருக்கு வேலை இருக்கு… இந்திய இளைஞர்களுக்கு கிடைச்ச சூப்பர் வாய்ப்பு!
Post Views: 213 ஜப்பான் பொருளாதாரம் மோட்டார் வாகனங்கள், இரும்பு, உயர் தொழில்நுட்ப சரக்குகள் போன்றவற்றில் உலகின் மிகப்பெரிய சந்தையை கொண்ட நாடுகளில் முன்னணியில் காணப்படுகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். வழக்கமாக வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு தான் இந்தியர்கள் அதிக அளவில் வேலைக்கு செல்வர். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் லட்சக்கணக்கான தமிழர்கள். திறன் வாய்ந்த தொழிலாளர்கள் இப்படியான வாய்ப்பு தற்போது ஜப்பானிலும் உருவாகியுள்ளது. … Read more