செயற்கைக் கால்கள் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்!

Post Views: 132 பிரித்தானியாவின் முன்னாள் ராணுவ வீரரான ஹரி புத்தமகர் என்பவர் தனது இரண்டு கால்களை இழந்த நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். ஹரி புத்தமகர்43 வயதான ஹரி புத்தமகர், வெள்ளிக்கிழமை 8848.86 மீட்டர் உச்சத்தைக்கொண்ட மலையுச்சியை எட்டியுள்ளார். 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்திற்காக பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாகப் போரிட்டபோது ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். அவருடைய பயணம்,2017 ஆம் ஆண்டில் … Read more

உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் ஒரு இந்தியர்

Post Views: 86 சமீபத்தில், உலக பணக்காரர்கள் பட்டியல் ஒன்று வெளியானது. அதைப்போலவே உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் வள்ளல்கள் குறித்த ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர், Warren Buffett. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் பில் கேட்ஸ்.உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் ஒரு இந்தியரும் இருக்கிறார். ஆம், உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் வகிப்பவர், அசிம் பிரேம்ஜி.விப்ரோ … Read more

மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் வீசிய இளம்பெண்: விதிக்கப்பட்ட தண்டனை

Post Views: 109 அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண், தனது பிறந்த குழந்தையை மருத்துவமனையின் குப்பை தொட்டியில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் உள்ள மருத்துவமனையின் கழிப்பறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அலெக்ஸி ட்ரெவிசோ(Alexee Trevizo) என்ற 19 வயதுடைய பெண், அங்குள்ள குப்பை தொட்டியிலேயே குழந்தையை வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்த ஒரு நாளுக்கு முன்பு, … Read more

இதுதான் ஜப்பான்! லேட்டான விமானம்.. ஏர்போர்ட் சென்று ஒவ்வொரு பயணியிடமும் மன்னிப்பு கேட்ட ஏர்லைன் ஓனர்

Post Views: 157 டோக்கியோ: பொதுவாக ஜப்பான் எப்போதும் பங்ச்சுவாலிட்டிக்கு பெயர் பெற்றது. இதனிடையே அங்கே விமானம் தாமதமான நிலையில், ஏர்லைன் ஓனரே நேரடியாக ஏர்போர்ட்டுக்கு சென்ற சம்பமும் நடந்துள்ளது. உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான ஜப்பான் சர்வதேச அளவிலும் முக்கியமான நாடாக இருக்கிறது. பொருளாதாரம் மட்டுமின்றி, கலச்சாரா ரீதியாகவும் மிகவும் செழிப்பான ஒரு நாடாகவே ஜப்பான் இருக்கிறது. ஜப்பான் மக்கள் செல்வத்தை விட … Read more

சுட்டெரிக்கும் அதீத வெப்பம்.. கோடையுடன் முடியாது! புது குண்டை போட்ட சர்வதேச வானிலை மையம்! என்னாச்சு

Post Views: 202 ஜெனீவா: இப்போதே வெப்பம் நம்மை பாடாய் படுத்தி வரும் நிலையில், இந்த அதீத வெப்பம் இத்துடன் முடியாது என்று புதிய குண்டை சர்வதேச வானிலை மையம் போட்டுள்ளது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம். இந்தாண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் மிக மோசமாக இருக்கிறது. கோடைக் காலம் முடியும் வரை வெப்பம் இப்படி அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக் காலம் … Read more

TN 11th Result 2023: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? பார்ப்பது எப்படி?- விவரம் இதோ!

Post Views: 72 தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளங்கள், குறுஞ்செய்தி, பள்ளிகள், ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் நூலகங்கள் என 5 வழிகளில் தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து … Read more

TN 10th Result 2023: 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்; தேதி, நேரம் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எப்படி?- முழு விவரம்

Post Views: 62 Tamil Nadu 10th Result 2023: தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளங்கள், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் நூலகங்கள் என 5 வழிகளில் தெரிந்துகொள்ளலாம்.  தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் 10ஆம் வகுப்பு படித்து … Read more

“மெகா பிரச்சினை..” கையை பிசையும் சீனா.. சாதனையே சோதனையாக மாறியது.. இந்தியாவுக்கான வார்னிங்

Post Views: 99 பெய்ஜிங்: சீனாவில் மக்கள்தொகை சரிவது என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனிடையே நிலைமையைச் சரி செய்ய அந்நாட்டு அரசு புதியதொரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த 30, 40 ஆண்டுகளாக அங்கே மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்கள். குறிப்பாக ஒரு குழந்தை பாலிசி எடுத்து வந்தார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அவர்கள் … Read more

சவூதி அரேபியாவில் வசிப்பவர்கள் அனுமதியின்றி மெக்காவிற்குள் நுழைய தடை !

Post Views: 158 பொது பாதுகாப்பு பொது இயக்குநரகத்தின் படி, மே 15 முதல், செல்லுபடியாகும் நுழைவு அனுமதி இல்லாத குடியிருப்பாளர்கள் மக்காவிற்கு செல்லும் சாலைகளில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் அணுகல் மறுக்கப்படுவார்கள். நடப்பு சீசனுக்கான ஹஜ் யாத்திரையை ஒழுங்குபடுத்தும் சவுதி அரேபியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்காவிற்குள் நுழைய விரும்பும் குடியிருப்பாளர்கள் இப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து நுழைவு அனுமதியைப் பெற வேண்டும். மக்காவுக்கான வருடாந்திர புனித யாத்திரையான ஹஜ் … Read more

ட்விட்டரின் புதிய சிஇஓ லிண்டா யாக்கரினோ – அதிகாரபூர்வமாக அறிவித்தார் எலான் மஸ்க்:யார் இந்த லிண்டா யாக்கரினோ?

Post Views: 80 வாஷிங்டன்: ட்விட்டரின் புதிய சிஇஓ -வாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக அறிவித்துள்ள எலான் மஸ்க், “ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இனி ட்விட்டரின் பிசினெஸ் நடவடிக்கைகளில் லிண்டா கவனம் செலுத்துவார். நான் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன். இந்த பிளாட்ஃபார்மை லிண்டாவுடன் இணைந்து செயல்பட எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் … Read more