கால்களால் அம்பு எய்து பதக்கங்களை குவிக்கும் பாராலிம்பிக் வில்வித்தை வீராங்கனை

Post Views: 63 ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷீதல் ஒரு பாரா மகளிர் வில்வித்தை வீராங்கனை. இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, ஆனால் கால்களைக் கொண்டு அம்பு எய்து சாதிக்கிறார்.சிறுவயதிலிருந்தே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அவருடைய தந்தை ஒரு விவசாயி, தாய் இல்லத்தரசி. ஷீதல் 16 வயதிற்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார். ஷீதலின் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் கூறுகிறார். பாரா ஒலிம்பிக்கிலும் ஷீதல் பதக்கம் … Read more

நெட்ஃபிளிக்ஸ் யூசர்களுக்கு ஷாக்..! பாஸ்வேர்டை ஷேர் செய்தால் இனி கூடுதல் கட்டணம்.!

Post Views: 158 நெட்பிளிக்ஸ் பயன்படுத்தும் யூசர்கள் அனைவருமே தங்களுடைய நெட்பிளிக்ஸ் கணக்கின் பாஸ்வேர்டை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் இதனை கட்டுப்படுத்த விரும்பிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், நெட்பிளிக்ஸ் கணக்குகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது  அமெரிக்காவில்  இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் யூஸர்களுக்கு இந்த முறை அமலுக்கு வந்துள்ளது நெட்பிளிக்ஸ் யூசர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி யுஎஸ்-ல் … Read more

2வது முறையாக குலுங்கிய பூமி! ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. தொடரும் அதிர்வால் பீதியில் மக்கள்

Post Views: 66 காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து குலுங்கும் பூமியால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் அதாவது காலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏறு்பட்டன. இதில் பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இது மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் … Read more

வட பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி- 15 கால்நடைகள் உயிரிழப்பு

Post Views: 70 .கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைக்கும் ஷௌண்டர் கணவாய் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும், பகர்வால்கள் என்று அழைக்கப்படும் உள்ளூர் மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு பொருத்தமான மேய்ச்சல் நிலங்களைத் தேடி மற்றும் கடுமையான வானிலை நிலைமைகளைத் தவிர்ப்பதற்காகவும் தங்கள் மந்தைகளுடன் இடம்பெயர்கின்றனர். அவ்வாறு இடம்பெயர்ந்து காஷ்மீரில் இருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்த சுமார் 35 பேர் பள்ளத்தாக்கிற்கு அருகே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை … Read more

மனித மூளையில் மைக்ரோசிப்: ஈலோன் மஸ்க் நிறுவன ஆய்வுக்கு அமெரிக்கா அனுமதி.

Post Views: 71 ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற மூளை சிப் நிறுவனம், மனிதர்களிடம் தனது முதல் சோதனைகளை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுகிறது.அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் சிப்களைப் பொருத்தி, அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க உதவ விரும்புகிறது. இந்த சோதனைகளுக்காக உடனடியாக ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளை இன்னும் தொடங்கவில்லை என நியூராலிங்க் தெரிவித்துள்ளது. … Read more

என்னது இவ்வளவு கோடியா?ஏலம் போன திப்பு சுல்தானின் வாள்…!

Post Views: 255 மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்திய வாள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இந்த வாளை திப்பு பாதுகாத்திருந்தார்.கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் அவர் மன்னராக ஆட்சி புரிந்தார். மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட திப்புசுல்தான் ஏவுகனை தொழில்நுட்பத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார். இப்போதிருக்கும் ஏவுகணை தாக்குதலை திப்புசுல்தான் 18 ஆம் … Read more

கனடா அரசின் செம அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!

Post Views: 618 இந்தியர்கள் கடந்த 5 வருடமாக வெளிநாட்டுக்கு அதிகளவில் படையெடுத்து வருகிறன்றனர், பெரும் பணக்காரர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வரும் வேளையில் சாமானிய மக்கள் வேலைவாய்ப்பு, படிப்பு ஆகியவற்றை பயன்படுத்தி வெளிநாட்டில் செட்டிலாகும் முடிவுக்கு வருகின்றனர். ஒருபக்கம் இந்தியாவில் அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக சந்தை ஆய்வுகள் கூறினாலும், வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை. இந்த நிலையில் பல இந்தியர்களின் கனவு நாடாக இருக்கும் கனடா நாட்டின் அரசு முக்கியமான விசா மற்றும் … Read more

பைபிள் வைத்திருந்தது குற்றமாம்! தம்பதிக்கு மரண தண்டனை..2 வயது குழந்தைக்கு ஆயுள்.. வடகொரியாவில் ஷாக்!

Post Views: 261 பியோங்யாங்: வடகொரியாவில் மிகவும் வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அங்கே இரண்டு வயது சிறுவன் தொடங்கி ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் ஸ்ட்ரிக்ட்டான நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருப்பது அனைவருக்கும் தெரியும். தென்கொரியா வேற லெவலுக்கு முன்னேறி விட்டாலும் கூட வடகொரியா இன்னும் பின்தங்கியே இருக்கிறது. வடகொரியாவில் இருக்கும் சர்வாதிகார ஆட்சியே அதற்கு முக்கிய காரணம். வடகொரியாவின் அதிபராக இப்போது கிம் … Read more

உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்: இந்தியா..?

Post Views: 72 நியூயார்க்: 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 103-ஆவது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்: ஜிம்பாப்வே வெனிசுலா சிரியா லெபனான் சூடான் … Read more

“எமர்ஜென்சி கதவு..” திடீரென நடுவானில் திறந்த பயணி.. அடுத்து நடந்தது என்ன?

Post Views: 114 சியோல்: திடீரென நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்ததால் உள்ளே இருந்த பயணிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான @@போக்குவரத்து முறையாக விமானங்கள் இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாகச் சென்று சேர விமானங்களே ஒரே ஆப்ஷனாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் இது தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. … Read more