(Ankara Bilkent City Hospital) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பார்வையிட்டார்
“President Erdogan’s visit to Palestinian cancer patients evacuated from Gaza to Türkiye”
காசாவில் இருந்து துருக்கிக்கு அழைத்து வரப்பட்டு அங்காரா பில்கென்ட் சிட்டி (Ankara Bilkent City Hospital) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பார்வையிட்டார்.
நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயியல் மருத்துவமனைக்கு வந்த எர்டோகன், (Minister of Health Fahrettin Koca, Chief Physician of the Hospital Prof. Dr. Ercan Yeni) சுகாதாரத் துறை அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் எர்கான் யெனி மற்றும் மருத்துவர்கள் உடன் சென்றனர்.
ஜனாதிபதி எர்டோகன் நோயாளிகளை ஒவ்வொருவராகச் சந்தித்து, “விரைவில் குணமடையுங்கள்” என்று வாழ்த்தினார் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்த தகவல்களைப் பெற்றார்.
640 comments