வரலாற்று சாதனை படைத்த ‘கிங்’ கோலி!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி!
சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் (463 போட்டிகள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்த நிலையில், அதனை 291 போட்டிகளில் முறியடித்துள்ளார் கோலி.
1 comment