சவுதிஅரேபியாவில் போலியான சலுகை அறிவித்தால் நிறுவனங்கள் மூடப்படும்!

சவுதிஅரேபியாவில் போலியான சலுகை அறிவித்தால் நிறுவனங்கள் மூடப்படும்!

Last Updated on: 27th September 2023, 08:46 am

சவுதிஅரேபியாவில் சலுகை விற்பனை என்ற பெயரில் போலியாக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, 5 நாட்கள் மூடப்படும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சலுகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய விலைகளை அமைச்சகம் கண்காணிப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த குற்றச்சாட்டுகள் இருந்தர் 1900 என்ற ஒருங்கிணைந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Comment