உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி அமேசான் ஜெஃப் பிசோஸ் முதலிடம்..!

நியூயார்க்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று எலான் மஸ்கைப் பின்னுக்குத் தள்ளி அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் முதல் இடம் பிடித்தார்.ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் நேற்றைய மதிப்பீட்டின்படி, எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 198 பில்லியன் டாலராக (ரூ.16.43 லட்சம் கோடி) குறைந்துள்ள நிலையில் ஜெஃப் பிசோஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலராக (ரூ.16.60 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. முன்பு, எலான் மஸ்க் உடன்ஒப்பிடுகையில் … Read more