21.9 C
Munich
Saturday, September 7, 2024

ரியாத்தில் செப் 28-ல் சர்வதேச புத்தகக் கண்காட்சி.

Must read

Last Updated on: 8th September 2023, 05:40 pm

ரியாத் சர்வதேச புத்தகக்கண்காட்சி 2023, செப்டம்பர் 28ல் துவங்கி அக்டோபர் 7 வரை நடைபெற இருக்கிறது. கிங் சவுத் பல்கலைகழக வளாகத்தின் புதிய தலைமையகத்தில் சுமார் 46,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

அரபு உலகின் மிகப்பெரிய கண்காட்சியாக இது திகழும் என கருதப்படுகிறது. 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியை ஒட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

bookfair #internationalbookfair #riyadhbookfair #sauditamilnews

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article