சீன கார்களை பயன்படுத்துவதில் சவுதி முதலிடம்..!

சீன கார்களை பயன்படுத்துவதில் சவுதி முதலிடம்..!

Last Updated on: 24th November 2023, 09:55 pm

வளைகுடா நாடுகளின் பயன்பாட்டில் சீனாவின் தயாரிப்பு கார்களை வாங்குவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 66,000 த்திற்கும் அதிகமான கார்கள் சவுதி அரேபியாவில் வாங்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளின் மொத்த விற்பனையில் இது 52 சதவிகிதமாகும். சவுதியின் கிழக்கு மாகாணத்தில் தான் அதிக அளவில் சீனக் கார்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் வர்த்தக அறிக்கை தெரிவிக்கிறது.

Leave a Comment