சவுதி தேசிய தினத்தில் விமான சாகசம்!

சவுதி தேசிய தினத்தில் விமான சாகசம்!

Last Updated on: 19th September 2023, 02:46 pm

சவுதி அரேபியாவின் 93 வது தேசிய தினத்தை முன்னிட்டு 13 நகரங்களில் விமான சாகசம் மற்றும் ஜித்தாவில் கடற்கரையில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment