Last Updated on: 3rd November 2023, 07:31 pm
சவுதி அரேபியாவில் குடும்ப விசிட் விசா, பிசினஸ் விசா உள்ளிட்ட ஒரு வருட விசா வைத்திருப்பவர்கள், இனி முதல் 3 மாதத்திற்கு ஒருமுறை சவுதியை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என ஜவாசாத் தெரிவித்துள்ளது. முகீம், அப்சர் தளங்களின் வழியாக 6 மாதங்கள் வரை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
3 மாதங்கள் முடிவடைவதற்கு 7 நாட்கள் முன்னதாக ஆன்லைனில் புதுப்பிக்க வேண்டும் எனவும், 6 மாதங்கள் முடியும் போது சவுதியை விட்டு வெளியேறி விசாவை புதுப்பிக்கலாம் எனவும் ஜவாசாத்
தெரிவித்துள்ளது.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.