சவுதியின் அதிரடி அறிவிப்பு! இனி வெளிநாட்டு லைசன்ஸ் பயன்படுத்தி வாகனங்கள் ஓட்டலாம்…

Navigating the intricacies of autonomous vehicles

சவுதியின் அதிரடி அறிவிப்பு! இனி வெளிநாட்டு லைசன்ஸ் பயன்படுத்தி வாகனங்கள் ஓட்டலாம்…

Last Updated on: 23rd October 2023, 07:12 pm

சவுதிஅரேபியாவிற்கு புதிய விசாவில் வருபவர்கள், அவர்களது நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி சவுதி அரேபியாவில் மூன்று மாதங்களுக்கு வாகனங்களை ஓட்டிக் கொள்ளலாம் என போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் தங்களது ஒட்டுநர் உரிமத்தை அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மொழிபெயர்த்து தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், மூன்று மாத காலத்திற்குள் புதிய உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Comment