Last Updated on: 22nd September 2023, 03:57 pm
சவுதிஅரேபியாவில் தேசிய தினத்தின் பெயரில் நிபந்தனைகளுக்கு உட்படாமல் போலியாக சலுகைகளை வெளியிட்ட பல்வேறு நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். பல கடைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறை அனுமதி இல்லாமல் சலுகைகள் அறிவிப்பது, ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவது, சவுதி கொடியுடன் பொருட்களை விற்பனை செய்தல், விலைகளில் குளறுபடிகள் செய்தல் ஆகியவை குறித்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.