வேலைவாய்ப்பு வழங்கும் இணையத்தளத்திலேயே வேலையில்லை: 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த இண்டீட்

வேலைவாய்ப்பு வழங்கும் இணையத்தளத்திலேயே வேலையில்லை: 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த இண்டீட்

Last Updated on: 14th May 2024, 09:02 pm

உலகின் முன்னணி வேலை வாய்ப்பு இணைய தளமான இண்டீட்(Indeed) நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் தங்கள் நிறுவனத்தின் 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக இண்டீட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.கடந்த ஆண்டு 2,200 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment