26.9 C
Munich
Saturday, July 27, 2024

பசியால் வாடும் காசா மக்கள்… ஊட்டச்சத்து குறைபாட்டால் மடியும் குழந்தைகள்… – பின்னணி என்ன?

Must read

Last Updated on: 5th March 2024, 10:29 am

காசாவில் நிலவும் பஞ்சத்துக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.இஸ்ரேல்- காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், காசா நகரில் உதவி கோரி வந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மற்றொரு பயங்கரமான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், “காசா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். காசாவில் ‘உடனடியான போர்நிறுத்தம்” தேவை என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

காசா நகரில் உணவு உள்ளிட்ட உதவிகளுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பாலஸ்தீனர்களின் பலர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதோடு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இஸ்ரேலை, அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமில் உள்ள ஷாரே செடெக் மருத்துவ மையத்தில் இருதய தீவிர சிகிச்சைப் பிரிவு நடத்திய ஆய்வில், காசா போருக்குப் பிறகு இஸ்ரேலில் மாரடைப்பு 35 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும், போர் காலத்தின் தாக்கம் தெளிவாக காணப்படுவதாகவும், மன அழுத்தம், பதற்றம் மற்றும் பயம் ஆகியவை இதய நோய்க்கு முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,534 ஆக அதிகரித்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 71,920 பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஹமாஸ் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

காசாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் மறுவாழ்வு என்பது இப்போது எடுக்கப்படும் அவசர நடவடிக்கையில்தான் இருக்கிறது என்பதில் எந்தவித மறுப்புமில்லை.

- Advertisement -spot_img

More articles

13 COMMENTS

  1. After going over a few of the articles on your web page, I truly appreciate your way of blogging. I book-marked it to my bookmark site list and will be checking back soon. Please check out my website as well and tell me what you think.

  2. Hi there! I simply want to give you a big thumbs up for the excellent info you have got here on this post. I will be coming back to your web site for more soon.

  3. I blog often and I really appreciate your content. This article has truly peaked my interest. I’m going to bookmark your website and keep checking for new details about once per week. I opted in for your RSS feed too.

  4. I needed to thank you for this very good read!! I definitely enjoyed every bit of it. I have you bookmarked to look at new things you post…

  5. Having read this I believed it was very informative. I appreciate you finding the time and energy to put this information together. I once again find myself personally spending a lot of time both reading and leaving comments. But so what, it was still worth it!

  6. Having read this I thought it was rather enlightening. I appreciate you taking the time and effort to put this informative article together. I once again find myself spending way too much time both reading and leaving comments. But so what, it was still worthwhile.

  7. Having read this I thought it was really enlightening. I appreciate you spending some time and energy to put this content together. I once again find myself spending a lot of time both reading and leaving comments. But so what, it was still worth it.

  8. Can I simply say what a relief to discover somebody who truly understands what they are talking about online. You definitely understand how to bring a problem to light and make it important. More and more people must look at this and understand this side of the story. I was surprised that you’re not more popular given that you most certainly have the gift.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article