வாட்ஸப் இயங்குதலுக்கு கட்டுப்பாடு
அக்டோபர் 24 முதல் குறிப்பிட்ட மொபைல் போன்களில் வாட்ஸப் செயலி இயங்காது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸப் சேவையின் தரத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்த இந்த நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.
அதன் படி, ஆன்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு கீழ் உள்ள மொபைல் போன்களில் வாட்ஸப் செயல்படாது. மேலும், ஐபோன் 5, 5சி மற்றும் அதற்கு கீழ் உள்ள ஐபோன்களிலும் வாட்ஸப் செயல்படாது என தெரிவித்துள்ளது.
1 comment