இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா-இலங்கை

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் என்பதை இலங்கை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கொழும்பு இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்த நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா, சீனா, ரஷியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து … Read more

துபாய் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை4.67 மில்லியனாக 17% அதிகரித்து உள்ளது.

துபாய்: துபாய் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.67 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை வரவேற்றது, 2022 ஆம் ஆண்டில் 3.97 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 17 சதவிகிதம் வளர்கிறது என பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET)திங்கட்கிழமை வெளியிட்டுள்ள தரவு காட்டியது. துபாயின் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் கூறியதாவது: 2023 முதல் காலாண்டில் துபாய் அடைந்துள்ள … Read more