அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் 10% சலுகை முழு விபரம்..

அரசுப் பேருந்துகளில் தொலைதூர நகரங்களுக்குச் சென்று வர ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது அமலுக்கும் வந்துள்ளது.விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் அதிநவீன பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள், கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என 1,082 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இணையதளத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பே பயணச்சீட்டை முன்பதிவு … Read more