அரசுப் பேருந்துகளில் தொலைதூர நகரங்களுக்குச் சென்று வர ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது அமலுக்கும் வந்துள்ளது.விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் அதிநவீன பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட