6.1 C
Munich
Saturday, September 14, 2024

ஜித்தாவில் இருந்து மக்காவிற்கு பேருந்து..!

ஜித்தாவில் இருந்து மக்காவிற்கு பேருந்து..!

Last Updated on: 13th January 2024, 08:56 pm

ஜித்தா விமான நிலையத்தில் இருந்து மக்காவிற்கு உம்றா பயணிகளுக்காக பேருந்து போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.

காலை 1.45க்கு துவங்கும் இந்த போக்குவரத்து இரவு 11.45 வரை நீடிக்கும். தினசரி 16 சேவைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here