சவுதி அரேபியாவில் கல்வி கற்க விருப்பமா?

சவுதி அரேபியாவில் கல்வி கற்க விருப்பமா?

Last Updated on: 15th January 2024, 07:13 pm

மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகம்,

உம் அல் குரா பல்கலைக்கழகம் – மக்கா, இமாம் முஹம்மத் இப்னு சவுத் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் – முதலிய பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது.

தகுதி நிபந்தனைகள் :

ரியாத்

  • கல்வி : +2 தேர்ச்சி

வயது : 18-25

தனிச்சிறப்பம்சங்கள் :

தங்குமிடம் | மாதாந்திர ஊக்கத்தொகை | இலவச கல்வி மருத்துவ சேவை | விடுமுறைக்கான விமான டிக்கெட்

விண்ணப்பிக்கும் இணையதளம்: https://studyinsaudi.moe.gov.sa/

விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் மாதிரி வீடியோக்களுக்கு QR CODE ஐ Google lens app மூலம் ஸ்கேன் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு : மஸ்ஜிதுல் முபஷ்ஷிர், போத்தனூர் 9952447400, 9894354142, 9629704297.

Leave a Comment