12.5 C
Munich
Friday, October 25, 2024

2 வயதில் 10 உலக சாதனை!

2 வயதில் 10 உலக சாதனை!

Last Updated on: 10th March 2024, 08:49 pm

இந்திய வரைபடத்தை பார்த்து 21.7 வினாடிகளில் மாநிலங்கள் பெயர்களையும், 11.42 வினாடிகளில் உலக வரைபடத்தில் உள்ள கண்டங்களின் பெயர்களையும் கூறி கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட 10 சாதனைகளை தன்வசம் வைத்துள்ள 2 வயதே ஆன கோவை சிறுவன் சாய் சித்தார்த்!

தான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்து சாய்க்கு ஆர்வம் ஏற்பட்டதாக அவரது தந்தை பெருமிதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here