4.2 C
Munich
Friday, November 8, 2024

VPN பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறைதண்டனை..எங்கு தெரியுமா?

VPN பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறைதண்டனை..எங்கு தெரியுமா?

Last Updated on: 10th December 2023, 12:01 pm

எவரேனும் VPN பயன்பாட்டின் மூலம் இணைய தளத்தை சவுதிஅரேபியாவில் செயல்படுத்தினால் அவர் மீது தேசிய பாதுகாப்பிற்கு ஊறு விழைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்.

இவ்வாறான குற்றங்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here