Last Updated on: 18th September 2023, 05:27 pm
சவுதி அரேபியாவில் விற்பனை செய்யப்படும் Energy Drinks மற்றும் கோலாக்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானவைகள் என சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுவாக இனிப்பு பானங்களை அதிகமாக உட்கொள்வதால், அவற்றில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.