விசா இல்லாமல் மலேசியா உங்களை அன்புடன் வரவேற்கிறது!

விசா இல்லாமல் மலேசியா உங்களை அன்புடன் வரவேற்கிறது!

Last Updated on: 27th November 2023, 06:18 pm

மலேசியாவுக்கு விசா இல்லாமல் வர இந்தியா, சீனா குடிமக்களுக்கு அனுமதி அளித்து அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவிப்பு. டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த நடைமுறை மூலம் 30 நாட்கள் விசா இன்றி தங்க முடியும்!

நடப்பாண்டு ஜனவரி – ஜூன் வரை மட்டும் 28 லட்சம் இந்தியர்களும், 4.98 லட்சம் சீனர்களும் அந்நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment