119 மணி நேரம் 57 நிமிடங்கள் (சுமார் 5 நாட்கள்)
இடைவிடாமல் சமையல் செய்து, கின்னஸ் உலகசாதனை படைத்தார் அயர்லாந்தைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் ஆலன் ஃபிஷர்.
மேலும் 47 மணி நேரம் 21 நிமிடங்கள் பேக்கிங் செய்து,அமெரிக்காவின் வெண்டி சாண்ட்னர் என்பவரின், மிக நீளபேக்கிங் மாரத்தான் சாதனையையும் முறியடித்துள்ளார்
Your article helped me a lot, is there any more related content? Thanks!