இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தைவான்!

இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தைவான்!

Last Updated on: 15th November 2023, 03:19 pm

தொழிற்சாலைகள், பண்ணைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல இடங்களில் பணிபுரிய ஒரு லட்சம் இந்தியர்களை வேலைக்கு அழைக்கும் தைவான் தொழிலாளர் துறை!

இந்தியா – தைவான் இடையே, இது தொடர்பாக அடுத்த மாதம் தொழிலாளர் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன் மூலம் சீனாவுடனான எல்லை பதட்டமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துகள் உலா வருகின்றன.

Leave a Comment