Last Updated on: 9th November 2023, 12:33 pm
கால் முட்டியில் உள்ள கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு, பிரேசிலை சேர்ந்த Influencer லுவானா ஆண்ட்ரேட் (29) உயிரிழப்பு!
சிகிச்சையை பாதியிலேயே நிறுத்தி இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க முயன்றும், லுவானாவை காப்பாற்ற இயலவில்லை என மருத்துவர்கள் வேதனை.