Last Updated on: 12th March 2024, 07:34 pm
CAA தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது!
“ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT (CAA) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!